Home நாடு (நேரடி செய்தி) மஇகா தலைமையகத்தில் மத்திய செயலவை – படக் காட்சிகள்

(நேரடி செய்தி) மஇகா தலைமையகத்தில் மத்திய செயலவை – படக் காட்சிகள்

887
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 18 (மாலை 4.15) – இன்று பிற்பகல் மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்தின்போது நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் சில படக் காட்சிகள் இங்கே:-

Crowd outside MIC HQ Dec 18
மஇகா தலைமையகத்தின் முன் திரண்டிருக்கும் கூட்டம்
Vigneswaran MIC HQ - Dec 18
முன்னாள் மஇகா இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்
Sothi attending CWC Dec 18
டத்தோ எஸ்.சோதிநாதன் மத்திய செயலவையில் கலந்து கொள்ள வந்தபோது
Crowd outside MIC HQ Dec 18 - 2
மத்திய செயலவைக்கு எதிராக மஇகா தலைமையக வாயிலில் குழுமிய எதிர்ப்பாளர்கள்..

 

 

#TamilSchoolmychoice