Home உலகம் கிழக்கு பெலித்துங் தீவுப் பகுதியில் ஏர் ஆசியா விமானம் விழுந்து நொறுங்கியதா? சேதங்கள் கண்டுபிடிப்பு!

கிழக்கு பெலித்துங் தீவுப் பகுதியில் ஏர் ஆசியா விமானம் விழுந்து நொறுங்கியதா? சேதங்கள் கண்டுபிடிப்பு!

569
0
SHARE
Ad

Air Asia A320 Plane - File Pictureகோலாலம்பூர், டிசம்பர் 28 – இன்று காலை காணாமல் போன ஏர் ஆசியா இந்தோனிசியா விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் இந்தோனிசியா பகுதியில் உள்ள கிழக்கு பெலித்துங் தீவுப் பகுதியில் காணப்பட்டதாக உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

(மேலும் செய்திகள் தொடரும்)