Home உலகம் பாரீஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல் – காணொளி வெளியீடு!

பாரீஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல் – காணொளி வெளியீடு!

524
0
SHARE
Ad

lead_650பாரீஸ், ஜனவரி 8 – பிரான்ஸ் இதழ் ”சார்லி ஹெப்டே” மீது நேற்று பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் இரண்டு காவல் துறை அதிகாரிகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், பத்திரிக்கை அலுவலகத்தை தாக்கி விட்டு தீவிரவாதிகள் காரில் ஏறிச் தப்பிச் செல்லும் காணொளி தற்போது வெளியாகி உள்ளது.

குறிப்பிட்ட அந்த காணொளியை கீழே காண்க:

#TamilSchoolmychoice