Home நாடு டி.மோகனின் தந்தையார் காலமானார்!

டி.மோகனின் தந்தையார் காலமானார்!

648
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 14 – முன்னாள் மஇகா இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகனின் தந்தையார் தங்கராசு (படம்) இன்று காலை காலமானார்.

T.Mohan Father

அவரது நல்லுடலுக்கான இறுதிச் சடங்குகள் நாளை (வியாழக்கிழமை, ஜனவரி 15) பிற்பகல் 12.30 மணி முதல் கீழ்க்காணும் முகவரியிலுள்ள டத்தோ டி.மோகனின் இல்லத்தில் நடைபெறும்:

#TamilSchoolmychoice

எண்: 46, ஜாலான் புத்திரி  8/1.

பண்டார் புத்திரி 8,

பூச்சோங், சிலாங்கூர்

இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அமரர் தங்கராசுவின் நல்லுடன் தகனக் கிரியைக்காக பூச்சோங், 14வது மைல், எம்.பி.எஸ்.ஜே. மின் சுடலைக்கு கொண்டு செல்லப்படும்.

மேல் விவரங்களுக்கு கே.கேசவன் என்பவரை 012-3554104 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.