Home நாடு நெகிரி ஆட்சிக் குழு உறுப்பினர் எல்.மாணிக்கம் டத்தோ விருது பெற்றார்!

நெகிரி ஆட்சிக் குழு உறுப்பினர் எல்.மாணிக்கம் டத்தோ விருது பெற்றார்!

486
0
SHARE
Ad

????????????????சிரம்பான், ஜனவரி 14 – நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும், ஜெரம் பாடாங் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான எல்.மாணிக்கத்திற்கு (படம்) இன்று நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநில ஆளுநரின் பிறந்த நாளை முன்னிட்டு டத்தோ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

மாணிக்கம் மஇகா ஜெம்போல் தொகுதி தலைவருமாவார். நீண்ட காலமாக, மஇகாவிலும், பொதுச் சேவையிலும், இந்திய சமூக இயக்கங்களிலும் மாணிக்கம் ஈடுபாடு காட்டி வந்துள்ளார்.