Home வணிகம்/தொழில் நுட்பம் கலாநிதி மாறன் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை விற்கிறார்!

கலாநிதி மாறன் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை விற்கிறார்!

633
0
SHARE
Ad

SpiceJet,சென்னை, ஜனவரி 16 – தமிழகத்தின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரும் சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் உரிமையாளருமான கலாநிதி மாறன், ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தில் தனது பெரும்பான்மை பங்குகளை விற்பதற்கு முன் வந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(மேலும் செய்திகள் தொடரும்)