Home Tags ஸ்பைஸ் ஜெட்

Tag: ஸ்பைஸ் ஜெட்

டெல்லியில் விமானங்கள் மோதிக் கொள்ளும் பெரும் விபத்து தவிர்ப்பு!

புதுடெல்லி - இன்று செவ்வாய்க்கிழமை டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில், இண்டிகோ விமானமும், ஸ்பைஸ் ஜெட் விமானமும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் அசம்பாவிதம் அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து ஐதராபாத் நோக்கிப் புறப்படத்...

ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததால் பரபரப்பு! 204 பயணிகள் உயிர் தப்பினர்!

பெங்களூர் - பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து கிளம்பும்போது ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் சக்கரங்களில் ஒன்று கழன்று கீழே விழுந்தது. இருப்பினும் விமானி விமானத்தை கொல்கத்தாவில் பத்திரமாக தரையிறக்கினார். ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று 204 பயணிகள்,...

அத்துமீறும் பயணிகளை கைவிலங்கிட்டு அமர வைக்க இந்திய விமானங்களுக்கு அனுமதி!

புதுடெல்லி - விமானத்தில் கட்டுக்கடங்காத பயணிகளை, விமானம் தரையிறங்கும் வரை அவர்களது இருக்கைகளில் அமர வைக்க, பிளாஸ்டிக் கைவிலங்கு போன்ற கட்டுப்படுத்தும் உபகரணங்களைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மேற்கத்திய...

புத்தாண்டுக் கொண்டாட்டம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடிச் சலுகை!

புது டெல்லி - இந்தியாவின் மலிவு விலை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், புத்தாண்டுக் கால சிறப்பு அறிவிப்பாக பல்வேறு கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், "உள்நாட்டு...

ஜபல்பூர் விமான நிலையத்தில் காட்டுப் பன்றிகளோடு ஸ்பைஸ் ஜெட் விமானம் மோதல்!

ஜபல்பூர் (இந்தியா)  - மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் நகர விமான நிலையத்தில் நேற்று மாலை 7.30 மும்பாயிலிருந்து வந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் தரையிறங்க முற்பட்டபோது, காட்டுப் பன்றிகளின் மீது...

விமானக் கட்டணத்தை தவணை முறையில் செலுத்துங்கள் – ஸ்பைஸ்ஜெட் புதிய சலுகை!

சென்னை, ஜூலை 25 - கடுமையான பொருளாதார போராட்டத்தை சந்தித்து வரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பெருக்க பல்வேறு யோசனைகளை கையாண்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் 1 ரூபாய்...

ஸ்பைஸ்ஜெட்டின் ஆறு விமானங்கள் ரத்தாகிறது!

புதுடெல்லி, மார்ச் 20 - ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் குத்தகைதாரர்களிடம் செலுத்த வேண்டிய குத்தகை பணம் நிலுவையில் உள்ளதால், அந்நிறுவனத்தின் 6 விமானங்களுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலிவு...

கலாநிதி மாறன் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை விற்கிறார்!

சென்னை, ஜனவரி 16 - தமிழகத்தின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரும் சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் உரிமையாளருமான கலாநிதி மாறன், ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தில் தனது பெரும்பான்மை பங்குகளை விற்பதற்கு முன்...

ஸ்பைஸ்ஜெட்டிற்கு இனி கடனில்லை – வங்கிகள், எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு!

புதுடெல்லி, டிசம்பர் 18 - சன் குழுமத்தின் அதிபர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், அந்நிறுவனத்திற்கு மேலும் ஒரு பிரச்சனையாக, அனைத்து வங்கிகளும், எண்ணெய் நிறுவனங்களும் இனி ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு...

1800 உள்நாட்டு விமான சேவையை ரத்து செய்தது ஸ்பைஸ் ஜெட்! 

புதுடெல்லி, டிசம்பர் 10 - சன் குழுமத்தின் அதிபர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், சுமார் 1800 உள்நாட்டு விமான சேவையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. பொருளாதார இழப்புகள் மற்றும் தொடர்ச்சியான விமானப் பயணங்கள் ரத்து போன்ற காரணங்களால் ஸ்பைஸ்...