Tag: கலாநிதி மாறன்
விஜய்யின் அடுத்த படம் – சன் பிக்சர்ஸ் தயாரிப்பு; “கோலமாவு கோகிலா” நெல்சன் இயக்கம்!
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் "மாஸ்டர்" திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பால் உற்சாகமடைந்துள்ளனர் விஜய் இரசிகர்கள்.
மலேசியாவிலும் எதிர்வரும் டிசம்பர் 16-ஆம்...
மாறன் சகோதரர்களுக்கு ஜாமீன் : தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது!
புதுடில்லி – நேற்று சனிக்கிழமை மேக்சிஸ்-ஏர்செல் தொடர்பான வழக்கில் புதுடில்லி சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டுள்ள கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மற்றும் அவரது சகோதரர் தயாநிதி மாறன் ஆகியோருக்கு முன்...
ஆனந்தகிருஷ்ணன், ரால்ப் மார்ஷலுக்கு எதிராக இந்திய அரசாங்கம் கைது ஆணை!
புதுடில்லி – மேக்சிஸ் நிறுவனம் இந்தியாவின் ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனத்தை வாங்கிய விவகாரம் தொடர்பில், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் சகோதரர்களுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கக் கோரி, நீதிமன்ற மனு...
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: முன் ஜாமீன் கேட்டு மாறன் சகோதரர்கள் மனு!
புதுடெல்லி - ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதிமாறன் மற்றும் காவேரி கலாநிதிமாறன் ஆகியோர் இன்று டெல்லி குற்றப்புலனாய்வு நீதிமன்றத்தில் ஆஜர் ஆயினர்.
எனினும், வழக்கறிஞர்கள்...
மாறன் சகோதரர்கள் ஜூலை 11-இல் நீதிமன்றம் வரவேண்டும்! மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனமும் சட்ட சிக்கலில்!
புதுடில்லி – இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியது தொடர்பில், அந்நிறுவனம் இந்திய நீதிமன்றத்தில் பிரச்சனைகளை எதிர்நோக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த பங்குக் கொள்முதல் விவகாரத்தில்,...
கலாநிதிமாறன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு: அடுத்த மாதம் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
புதுடில்லி - ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கலாநிதிமாறன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு, நவம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத் தலைவராகக்...
சன் குழும சொத்துக்களை முடக்கும் வழக்கு: 2ஜி-க்கு முன் முடிக்க நீதிமன்றம் ஒப்புதல்!
புதுடில்லி- சன்குழும சொத்துக்களை முடக்கும் அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை, முன் கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
தயாநிதி மாறன் மத்தியத் தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, நிர்பந்தத்தின் பேரில் ஏர்செல்...
வரி ஏய்ப்பு வழக்கு: கலாநிதி மாறனுக்கு டில்லி நீதிமன்றம் அழைப்பாணை!
புதுடில்லி - ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் தொடர்பான வரி ஏய்ப்பு வழக்கில் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி டில்லி பெருநகரக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கலாநிதி மாறனுக்கு அழைப்பாணை (சம்மன்)...
கலாநிதி மாறனின் கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் மனு!
சென்னை, ஜூன் 17 - சன் குழும அதிபர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான கல்கேபிள்ஸ் நிறுவனத்துக்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு...
மாறன் சகோதரர்களின் ரூ.742 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத் துறை!
புதுடெல்லி, ஏப்ரம் 2 - ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி, அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோரது ரூ742 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கப் பிரிவினர் அதிரடியாக...