Home கலை உலகம் ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியீடு!

ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியீடு!

431
0
SHARE
Ad

கலிபோர்னியா, ஜனவரி 16 – எதிர்வரும் பிப்ரவரி 22-ம் தேதி, ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Oscar 2015 announced

(அமெரிக்க இயக்குநர் ஜெ.ஜெ.ஆப்ரம்ஸ் (இடது) மற்றும் மெக்சிகன் இயக்குநர் அல்போன்சோ குவாரோன் (வலது) ஆகிய இருவரும் விருதுகள் பரிந்துரைப் பட்டியலை நேற்று கலிபோர்னியாவில் வெளியிட்டனர்)

#TamilSchoolmychoice

அதன்படி, 87-வது ஆஸ்கர் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களின் பெயர்கள் நேற்று வெளியிடப்பட்டன.

அவற்றில், ‘The Grand Budapest Hotel’ திரைப்படம் 8 நோட்களையும்,  ‘American Sniper’,  ‘Boyhood’ ஆகிய திரைப்படங்கள் 6 நோட்களையும், பெஸ்ட் பிக்சர் வரிசையில் ‘Budapest’, ‘Selma’, ‘The Theory of Everything’, ‘Whiplash’ போன்ற படங்கள் இடம் பெற்றுள்ளன.