Home கலை உலகம் நிர்வாணமாக நடிக்க தயாரான அனுஷ்கா! அதிர்ச்சியில் விராட் கோலி!

நிர்வாணமாக நடிக்க தயாரான அனுஷ்கா! அதிர்ச்சியில் விராட் கோலி!

721
0
SHARE
Ad

anushka-sharma-புதுடெல்லி, ஜனவரி 16 – பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா சர்மா. கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி பரபரப்பாக வலம் வந்துக்கொண்டிருக்கும் இவர் அமிர்கானுடன் ஜோடியாக நடித்துள்ள பி.கே வசூலில் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பிரபல ஆங்கில இதழ் ஒன்று தங்கள் இதழின் அட்டை படத்துக்கு நிர்வாணமாகக் காட்சி கொடுப்பதற்கு ரூ. 2 கோடி சம்பளம் தருவதாக கூறி அனுஷ்கா சர்மாவை அணுகி உள்ளது.

அதை அனுஷ்காவும் ஏற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். விரைவில் இதற்கான படப்பிடிப்பு நடக்க உள்ளதாம். இதனை கேட்ட அனுஷ்கா சர்மாவின் காதலன்  விராட் கோலி அதிர்ச்சியில் உள்ளாராம்.

#TamilSchoolmychoice