Home உலகம் அமெரிக்க துணை அதிபர் வீடு அருகே துப்பாக்கி சூடு

அமெரிக்க துணை அதிபர் வீடு அருகே துப்பாக்கி சூடு

574
0
SHARE
Ad

2015-01-18T180104Z_1_LYNXMPEB0H0BQ_RTROPTP_4_USA-POLICE-600x600வாஷிங்டன் ஜனவரி 19 – அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடேன் வீடு அருகே  வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகின்றது.

இச்சம்பவம் நடந்த போது பிடேன் மற்றும் அவரது மனைவியும் வீட்டில் இல்லை என்று கூறப்படுகின்றது. என்றாலும் முழுமையான தகவல்கள் தெரியவில்லை.

இது‌ தொடர்பாக ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.