Tag: ஜோ பைடன்
கமலா ஹாரிஸ் முதல் இந்திய வம்சாவளி அமெரிக்க அதிபரா?
வாஷிங்டன் — அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) அன்று, மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என ஒருவழியாக அறிவித்தார். பைடனின் அதிபர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகல் மிகவும் தாமதமாக...
உக்ரேனுக்கு உதவ முன்வரும் ஜி-7 நாடுகள்
ரோம் : உலகின் பணக்கார ஜனநாயக நாடுகளின் கூட்டமைப்பு ஜி-7 என்பதாகும். இந்த நாடுகளின் தலைவர்கள் இன்று வியாழக்கிழமை (ஜூன் 13) இத்தாலியில் ஒன்று கூடி பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.
அந்த பேச்சு வார்த்தைகளின்...
ஜீ ஜின் பெங்கை சர்வாதிகாரி என வர்ணித்த ஜோ பைடன்
வாஷிங்டன் : உலகில் எதிரும் புதிருமாக மோதிக் கொள்ளும் இரு முக்கிய வல்லரசு நாடுகள் சீனாவும், அமெரிக்காவும்! கடந்த ஓராண்டாக அமெரிக்க அதிபரும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துக் கொள்ளவே இல்லை....
அல்கொய்டா தலைவர் கொல்லப்பட்டதற்கு பைடனுக்கு ஒபாமா பாராட்டு
வாஷிங்டன் : சிஐஏ என்னும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை ஆளில்லா சிறு விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் அல்கொய்டா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 1) கொல்லப்பட்டார்.
சில ஆண்டுகளுக்கு...
ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா!
வாஷிங்டன் : கொரொனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்ததாகக் கருதப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை...
ஜோ பைடனுக்கு கோவிட்-19 தொற்று
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கோவிட் -19 தொற்று கண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கோவிட் தொடர்பான லேசான அறிகுறிகள் இருந்தபோதிலும் வெள்ளை மாளிகையில் தனிமையில் இருக்கும்போது தொடர்ந்து அவர் பணியாற்றுவார்.
டுவிட்டரில் வெளியிடப்பட்ட...
நரேந்திர மோடி அமெரிக்க வருகை – படக் காட்சிகள்
வாஷிங்டன் : அமெரிக்காவுக்கு 3 நாள் வருகை மேற்கொண்டிருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
அமெரிக்கா நோக்கி விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது,...
நரேந்திர மோடி – ஜோ பைடன் சந்திப்பு
வாஷிங்டன் : அமெரிக்காவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 24) அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.
அமெரிக்கா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ஜோ...
ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் அமெரிக்க இராணுவம்!
வாஷிங்டன் : ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் இராணுவத்தினரை அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்திருக்கிறார்.
அந்த நாட்டிலிருந்து அமெரிக்க இராணுவம் வெளியேறியதைத் தொடர்ந்து தாலிபான் தீவிரவாதிகள், அடுத்தடுத்து பல நகர்களைக் கைப்பற்றியிருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து...
டிக் டாக், வீ சாட் மீதான தடைகளை ஜோ பைடன் நீக்கினார்
வாஷிங்டன் : அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பதவிக் காலத்தில் சீனாவின் குறுஞ்செயலிகளான டிக் டாக், வீ சாட் போன்றவற்றின் செயல்பாட்டுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக தடைவிதித்தார்.
எனினும் இதன் தொடர்பி்ல் டிரம்பின்...