Home அவசியம் படிக்க வேண்டியவை மிஸ் யுனிவர்ஸ் அழகிகளின் கண்கவர் அணிவகுப்பு (படக் காட்சிகள்-தொகுப்பு 1)

மிஸ் யுனிவர்ஸ் அழகிகளின் கண்கவர் அணிவகுப்பு (படக் காட்சிகள்-தொகுப்பு 1)

1138
0
SHARE
Ad

மியாமி (அமெரிக்கா) – ஜனவரி 22 – 2015ஆம் ஆண்டின் 63வது மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை இந்த ஆண்டு யார் வெல்லப் போகிறார் என்ற போட்டியில் உலக அழகிகள் அனைவரும், தத்தம் நாட்டைப் பிரதிநிதித்து தற்போது அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள மியாமி நகரில் குழுமியுள்ளனர்.

எதிர்வரும் ஜனவரி 25ஆம் தேதி நடைபெறப் போகும் இறுதிப் போட்டியில் வெல்லப் போகும் அழகி யார் என்பதை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, போட்டியில் கலந்து கொள்ளும் அழகிகளோ பல்வேறு நிகழ்வுகளிலும், முதல் கட்ட சுற்றுகளிலும் கலந்து கொண்டு வருகின்றனர்.

அந்த அழகிகள் சிலரின் கண்கவர் அணிவகுப்பின் படக் காட்சிகள் இங்கே உங்கள் பார்வைக்கு:-

#TamilSchoolmychoice

?????????????????

முதலில் மலேசிய அழகி – 2014ஆம் ஆண்டின் மலேசிய அழகி சப்ரினா பெனிட் (Sabrina Beneett) மலேசியாவைப் பிரதிநிதித்து 2015ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். நீச்சலுடைப் பிரிவில் அழகு காட்டும் மலேசிய அழகி…..

?????????????????

மலேசிய அழகி சப்ரினா பெனிட்டின் மற்றொரு கவர்ச்சித் தோற்றம்…

?????????????????

அழகிகளின் அணிவகுப்புக்காக ஒப்பனையோடு தயாராகும் இந்திய அழகி நோயோனிதா லோத் (Noyonita Lodh)

?????????????????

நமது அண்டை நாடான இந்தோனேசியாவைப் பிரதிநிதிக்கும் அழகி எல்விரா டெவினாமிரா (Elvira Devinamira) இவர்தான்….நீச்சலுடைப் பிரிவில் அழகு காட்டுகின்றார்….

?????????????????????????

போட்டியில் கலந்து கொள்ளும் ரஷிய அழகி யூலியா அலிபோவா (Yulia Alipova)….

?????????????????

போட்டிகளின் இடைவேளையின் போது ஜாலியாக ஓய்வெடுக்கும் அழகிகள் சிலர்….

?????????????????

இடமிருந்து வலமாக மிஸ் மெக்சிகோ ஜோஸ்லின் கார்சிக்லியா (Josselyn Garciglia), மிஸ் இந்தியா நோயோனிதா லோத் (நடுவில்) மிஸ் ஸ்லோவாக் குடியரசு (வலது)

படங்கள் : EPA