Home கலை உலகம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரை பாராட்டிய ஷங்கர்!

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரை பாராட்டிய ஷங்கர்!

602
0
SHARE
Ad

sacசென்னை, பிப்ரவரி 2 – எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் அவரே நடித்து, தயாரித்த படம் ‘டூரிங் டாக்கிஸ்’. படம் வெளியானது முதல் பலரும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். பல சினிமா பிரபலங்களும் தங்களது பாராட்டுகளை பதிவு செய்து வருகின்றன.

படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருப்பினும், நீண்ட நாட்களுக்கு பிறகு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியுள்ள படம் என்பதால் சினிமா தரப்பில் வரவேற்புகளை பெற்றுள்ளது. இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

ஷங்கர் கூறும்போது, “இந்த வயதிலும் கடுமையாக உழைத்து சிறப்பாக இப்படத்தை எடுத்துள்ளார். இது பாராட்டுக்குரியது என்றார். இயக்குநர் ஷங்கர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.