Home நாடு டிரான்ஸ் ஆசியா விமானம் தைப்பே ஆற்றில் மோதி தரையிறங்கியது!

டிரான்ஸ் ஆசியா விமானம் தைப்பே ஆற்றில் மோதி தரையிறங்கியது!

626
0
SHARE
Ad

Trans Asia Airways planeதைப்பே, பிப்ரவரி 4 – தைவான் நாட்டின் தலைநகர் தைப்பேயில் உள்ள ஆறு ஒன்றில் டிரான்ஸ் ஆசியா விமானம் ஒன்று பயணிகளுடன் அவசரமாக மோதி தரையிறக்கப்பட்டது என்றும் பல பயணிகள் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல் ஊடகங்கள் அறிவித்துள்ளன.

இந்த விபத்தில் யாராவது மரணமடைந்தார்களா என்பது குறித்தும் இதுவரை தகவல் இல்லை.

(மேலும் செய்திகள் தொடரும்)