Home Tags டிரான்ஸ் ஆசியா விமானம்

Tag: டிரான்ஸ் ஆசியா விமானம்

டிரான்ஸ் ஆசியா விபத்து: தவறுதலாக விமானத்தின் எஞ்சினை நிறுத்திய விமானி!

தைபே, ஜூலை 3 - கடந்த பிப்ரவரி மாதம், டிரான்ஸ் ஆசியா ஜிஇ235 விமானம் தைவானில், ஆற்றில் விழுந்து நொறுங்கி, 43 பயணிகள் இறப்பிற்குக் காரணமாக அமைந்த சம்பவத்திற்கு, விமானியின் தவறான இயக்கம்...

தொடர் விபத்துகள் எதிரொலி : டிரான்ஸ் ஆசியா விமானிகளுக்கு பயிற்சி

தைப்பே, பிப்ரவரி 8 - தைவானின் மூன்றாவது பெரிய விமான நிறுவனமான ‘டிரான்ஸ் ஏசியா’ நிறுவனம் இரண்டாவது முறையாக பெரும் விபத்தை சந்தித்துள்ளது. இதையடுத்து அந்நிறுவனத்தில் பணியாற்றும் விமானிகளுக்கு உற்சாகம் ஏற்படுத்த புத்தாக்க பயிற்சி...

டிரான்ஸ் ஆசியா விபத்து: இயக்கக் கருவியை பிடித்த நிலையில் விமானியின் உடல் கண்டெடுப்பு!

தைபே, பிப்ரவரி 6 - தைபே அருகே கீலுங் ஆற்றில் விழுந்து விபத்திற்குள்ளான டிரான்ஸ் ஆசியா விமானத்தின் விமானி, இறுதி நிமிடம் வரை போராடியிருப்பதற்கு ஆதாரமாக, விமானத்தில் ‘ஜாய்ஸ்டிக்’ என்று அழைக்கப்படும் இயக்கும்...

தைவான் விமான விபத்து: இருக்கை மாறி அமர்ந்ததால் மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம்

தைப்பே, பிப்ரவரி 6 - தைவான் தலைநகர் தைப்பேயில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடங்குவர். இவர்கள் மூவரும் விமானம் புறப்படுவதற்கு...

டிரான்ஸ் ஆசியா விமான விபத்து: பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு!

தைபே, பிப்ரவரி 5 - தாய்வான் நாட்டின் டிரான்ஸ் ஆசியா விமானம் நேற்று தைபே ஆற்றில் விழுந்து நொறுங்கிய சம்பவத்தில் பலி எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் மரண எண்ணிக்கை உயரலாம் என்றும்...

டிரான்ஸ் ஏசியா விமான விபத்து: பலி எண்ணிக்கை 12-ஆக உயர்வு! (படங்களுடன்)

தைப்பே, பிப்ரவரி 4 – தைவானில் டிரான்ஸ் ஏசியா விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழனர். தைவான் நாட்டின் தலைநகர் தைபேவில் உள்ள சங்சான் விமான நிலையத்தில் இருந்து டிரான்ஸ் ஏசியா ATR...

டிரான்ஸ் ஆசியா விமான விபத்து: 53 பயணிகளில் இருவர் பலியாகினர்! (காணொளி)

தைப்பே, பிப்ரவரி 4 - தைவானின் தலைநகரான தைப்பேயில் இன்று காலை 53 பயணிகள் மற்றும் 5 விமானப் பணியாளர்களுடன் புறப்பட்ட டிரான்ஸ் ஆசியா விமானம் பாலம் ஒன்றில் மோதி, அருகே இருந்த கீலூங்...

டிரான்ஸ் ஆசியா விமானம் தைப்பே ஆற்றில் மோதி தரையிறங்கியது!

தைப்பே, பிப்ரவரி 4 - தைவான் நாட்டின் தலைநகர் தைப்பேயில் உள்ள ஆறு ஒன்றில் டிரான்ஸ் ஆசியா விமானம் ஒன்று பயணிகளுடன் அவசரமாக மோதி தரையிறக்கப்பட்டது என்றும் பல பயணிகள் காயமடைந்துள்ளனர் என்றும்...