Home உலகம் டிரான்ஸ் ஆசியா விமான விபத்து: 53 பயணிகளில் இருவர் பலியாகினர்! (காணொளி)

டிரான்ஸ் ஆசியா விமான விபத்து: 53 பயணிகளில் இருவர் பலியாகினர்! (காணொளி)

673
0
SHARE
Ad

transasia-airways-crash_650x400_81423023572

தைப்பே, பிப்ரவரி 4 – தைவானின் தலைநகரான தைப்பேயில் இன்று காலை 53 பயணிகள் மற்றும் 5 விமானப் பணியாளர்களுடன் புறப்பட்ட டிரான்ஸ் ஆசியா விமானம் பாலம் ஒன்றில் மோதி, அருகே இருந்த கீலூங் ஆற்றில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் இருவர் பலியாகியுள்ளதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தற்போது அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.

#TamilSchoolmychoice

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விமானம் விபத்திற்குள்ளான போது, தற்செயலாக வாகனம் ஒன்றின் கேமரா வழியாகப் பதிவான காணொளியை பல்வேறு முக்கிய செய்தி இணையத்தளங்கள் வெளியிட்டுள்ளன.

அந்த காணொளியை இங்கே காணலாம்: