Home நாடு மாஸ் விமானமும் உணவு விநியோக லாரியும் மோதலா?

மாஸ் விமானமும் உணவு விநியோக லாரியும் மோதலா?

549
0
SHARE
Ad

கோலாலம்பூர், பிப்ரவரி 12 – இன்று காலை சிப்பாங் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், மாஸ் விமானம் ஒன்றும், உணவு விநியோகம் செய்யும் லாரியும் மோதிக் கொண்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் நட்பு ஊடகங்களில் பரவி வருகின்றன.

அதற்கு ஆதாரமாக கீழே காணும் புகைப்படம் ஒன்றும் நட்பு ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றது.

MAS PLANE AND CARGO LORRY KNOCK