Home கலை உலகம் 87வது ஆஸ்கார் விருதுகள் பட்டியல் (தொகுப்பு 2)

87வது ஆஸ்கார் விருதுகள் பட்டியல் (தொகுப்பு 2)

655
0
SHARE
Ad

OSCAR STATUEஹாலிவுட், – பிப்ரவரி 23 – 87வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தற்போது அமெரிக்காவின் ஹாலிவுட் நகரில் டோல்பி (Dolby) அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த விருதுகளின் முதல் தொகுப்பைத் தொடர்ந்து இரண்டாவது ஆஸ்கார் விருதுகள் பட்டியல் இதோ: –

சிறந்த குறும்படம் (லைவ் ஆக்‌ஷன் பிரிவு) (Live Action short film)

போன் கால் (The Phone Call)
#TamilSchoolmychoice

 

இயக்குநர்கள் : மாட் கெர்க்பி மற்றும் ஜேம்ஸ் லூகாஸ் (Mat Kirkby and James Lucas)

சிறந்த ஆவணப் படம் (சிறிய கதையம்சம்) (Documentary Short subject)

கிரைசிஸ் ஹாட்லைன் (Crisis Hotline: Veterans Press 1)

 

இயக்குநர்கள்: எல்லன் கூசன்பெர்க் கென்ட் மற்றும் டானா பெர்ரி (Ellen Goosenberg Kent and Dana Perry)

சிறந்த ஒலிக்கோர்வை (Sound Mixing) 

படம்: விப்லாஷ் (Whiplash)

 

வெற்றியாளர்கள்: கிரெக் மேன், பென் வில்கின்ஸ், தோமஸ் கர்லி (Craig Mann, Ben Wilkins and Thomas Curley)

சிறந்த ஒலித் தொகுப்பு (Sound Editing)

படம் – அமெரிக்கன் ஸ்னைப்பர் (American Sniper)

 

வெற்றியாளர்கள் – எலன் ரோபர்ட் முரே, பப் அஸ்மன் (Alan Robert Murray and Bub Asman)

சிறந்த துணை நடிகை (Supporting actress)

படம்: போய்ஹூட் (Boyhood)

வெற்றியாளர்: பேட்ரிஷியா அர்குவெட் (Patricia Arquette)

(ஆஸ்கார் விருதுகள் பட்டியல் தொடரும் -ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விருதுகளை முதல் தொகுப்பில் காணலாம்)