Home உலகம் மே 7-ம் தேதி பிரிட்டன் பொதுத்தேர்தல்!

மே 7-ம் தேதி பிரிட்டன் பொதுத்தேர்தல்!

644
0
SHARE
Ad

The-British-Parliamentலண்டன், மார்ச் 30 – ராணி எலிசபெத் இன்று நாடாளுமன்றத்தை கலைத்ததையடுத்து பிரிட்டனில் எதிர்வரும் மே 7-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய நாளில், அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவுகள் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

#TamilSchoolmychoice