Home உலகம் பிரேசிலில் வீட்டின் கூரை மீது ஹெலிகாப்டர் விழுந்து 4 பேர் பலி!

பிரேசிலில் வீட்டின் கூரை மீது ஹெலிகாப்டர் விழுந்து 4 பேர் பலி!

697
0
SHARE
Ad

ap_brazil_helicopter_crash_21Jan13-975x655சவா பவுலோ, ஏப்ரல் 3 – பிரேசிலில் கட்டுமான பணி நடைபெற்ற வீட்டின் கூரை மேல் ஹெலிகாப்டர் விழுந்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் உள்ள கராபிகியூபா என்ற நகரத்தின் போர்ட்டோ விட்டோரியா என்ற குடியிருப்பு வளாகத்தில் கட்டுமான பணி நடைபெற்று வந்தது.

Helicopter-Crash-Brazilஅப்போது அந்த வழியாக சென்ற பிரேசில் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று அந்த கட்டுமான குடியிருப்பு மீது விழுந்தது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

article-2266305-1714E391000005DC-819_634x408கட்டிடம் மீது ஹெலிகாப்டர் விழுந்ததையொட்டி தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்கள் யார் என்று அடையாளம் கண்டு தகவல் தெரிவிக்கவுள்ளதாகவும் பிரேசில் விமானப்படை அலுவலகம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

27b629818cd44202270f6a7067002518