Home நாடு ஹெலிகாப்டர் விபத்து பகுதிக்கு நஜிப் விரைந்தார்!

ஹெலிகாப்டர் விபத்து பகுதிக்கு நஜிப் விரைந்தார்!

465
0
SHARE
Ad

unnamedசெமினி, ஏப்ரல் 4 – செமினியில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் இருந்து 6 சடலங்களும் அப்புறப்படுத்தப்பட்டு பரிசோதனைக்காக கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில், விபத்துப் பகுதிக்கு அருகில் உள்ள மீட்பு மையத்திற்கு 9.45 மணியளவில் பிரதமர் நஜிப் துன் ரசாக் சென்றடைந்தார் என முன்னணி செய்தி இணையதளம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.