Home Tags செமினி ஹெலிகாப்டர் விபத்து

Tag: செமினி ஹெலிகாப்டர் விபத்து

செமினி ஹெலிகாப்டர் விபத்து: வால் பகுதியில் ஏற்பட்ட சேதம் தான் காரணம்!

புத்ராஜெயா, மே 14 - கடந்த மாதம் செமினியில் முக்கியப் பிரமுகர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய சம்பவத்திற்கு, அதன் வால் பகுதியின் இடது பக்கத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாக இருக்கலாம்...

“ஜமாலுடின் ஜார்ஜிஸ் ஹெலிகாப்டர் விபத்து – ஊகங்கள் வேண்டாம்” -லியோவ் வேண்டுகோள்

நீலாய், ஏப்ரல் 19 – ஜமாலுடின் ஜார்ஜிஸ் உயிரைப் பலிவாங்கிய ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் தொடர்பில் வெளியாகும் யூகச் செய்திகளை ஊடகங்கள் நம்பக்கூடாது என போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய்...

செமினி விபத்து: பயணிகள் ‘அமைதியானது’ ஏன்? – கறுப்புப் பெட்டி ஆய்வில் புதிய சந்தேகம்!

கோலாலம்பூர், ஏப்ரல் 15 - முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ டாக்டர் ஜமாலுதீன் ஜார்ஜிஸ் உட்பட 6 பேர் பலியான செமினி ஹெலிகாப்டர் விபத்தில், இன்னும் மர்மம் நீடித்து வருகின்றது. கண்டெடுக்கப்பட்ட கறுப்புப் பெட்டியின் குரல்...

செமினி: ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்கள் முழுவதும் அகற்றம்!

செமினி, ஏப்ரல் 8 - செமினியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்கள் விபத்து நிகழ்ந்த பகுதியிலிருந்து முழுமையாக அகற்றப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார். விபத்துக்குப் பின் 3 நாட்களுக்கும் மேலாக...

செமினி விபத்து: பெண் பயணியும், விமானியும் லீமா 2015-ல் பங்கேற்றுள்ளனர்!

செமினி, ஏப்ரல் 7 - கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட விசாரணைகளில், செமினி ஹெலிகாப்டர் விபத்தில் பலியான பெண் பயணி, அய்டானா பைசியரா (வயது 25) கிர்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் தான் என்ற முடிவுக்கு காவல்துறையினர்...

ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்களை அகற்ற 3 நாட்கள் ஆகும் – போக்குவரத்து அமைச்சு

கோலாலம்பூர், ஏப்ரல் 7 - செமினியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்களை விபத்துப் பகுதியிலிருந்து முழுமையாக அகற்ற, தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினருக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான...

ஜமாலுடின் ஜார்ஜிஸ் மறைவு – முக்கிய காலகட்டத்தில் அரசியல் ரீதியாக நஜிப்புக்கு பேரிழப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 7 – பிரதமர் நஜிப்புக்கு இது சோதனை காலம் போலும்! அடுக்கடுக்கான சவால்களையும், பிரச்சனைகளையும் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கின்றார் அவர். ஹெலிகாப்டர் விபத்தில் பலியான டான்ஸ்ரீ ஜமாலுடின் ஜார்ஜிசின் மறைவும் நஜிப்பின்...

செமினி விபத்து: ஹெலிகாப்டரில் பயணம் செய்த அந்த பெண் யார்? மர்மம் நீடிக்கின்றது!

செமினி, ஏப்ரல் 7 - செமினி ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களில் 5 பேரின் அடையாளங்கள் காணப்பட்டுள்ள நிலையில், 6 வது நபரான அய்டானா பைசியராவின் சடலம் இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ளது. இது குறித்து கோலாலம்பூர்...

செமினி விபத்து: “ஹெலிகாப்டரில் ஐஜிபி கார்ப் ராபர்ட் தான் பயணம் செய்யவில்லை” – டொனால்ட்...

கோலாலம்பூர், ஏப்ரல் 6 - செமினியில் கடந்த சனிக்கிழமை நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த அறுவரில் ஐஜிபி கார்ப் பெர்ஹாட் நிறுவனர் டத்தோஸ்ரீ ராபர்ட் தான் சங் மெங்கும் ஒருவர் என்று தகவல்கள்...

அபாய அழைப்புகள் இல்லாத போது ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் என்ன?

கோலாலம்பூர், ஏப்ரல் 6 - கடந்த சனிக்கிழமை மாலை செமினியில் விபத்திற்குள்ளான ஹெலிகாப்டரின் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஹெலிகாப்டர் நடுவானில் வெடித்ததா? விபத்து நடக்க மோசமான வானிலை தான் காரணமா? பின்னணியில்...