Home Photo News ஜெயகாந்தன் இறுதிச் சடங்கில் பிரமுகர்கள்! (படத் தொகுப்பு)

ஜெயகாந்தன் இறுதிச் சடங்கில் பிரமுகர்கள்! (படத் தொகுப்பு)

1294
0
SHARE
Ad

சென்னை, ஏப்ரல் 11 – கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி காலமான பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் நல்லுடலுக்கு தமிழகத்தின் பிரமுகர்கள் பலர் நேரில் வந்து தங்களின் இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.

இறுதி அஞ்சலி செலுத்திய தமிழகப் பிரபலங்களில் சிலர்:Karunanithi @ Jayakanthan Funeral

 தள்ளாத வயதிலும், மகள் கனிமொழியுடன் இறுதி அஞ்சலி செலுத்தும் கலைஞர் மு.கருணாநிதி…

#TamilSchoolmychoice

Nallakannu @ Jayakanthan Funeral

 கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடிகளில் ஒருவரான நல்லகண்ணு….

Barathiraja @ Jayakanthan Funeral

இயக்குநர் இமயம் பாரதிராஜா…

Sivakumar @ Jayakanthan Funeral

ஜெயகாந்தனின் எழுத்துகளை நேசித்தவர்களில் ஒருவரான நடிகர் சிவகுமார்…

Stalin @ Jayakanthan Funeral

தமிழக சட்டமன்ற உறுப்பினர், திமுக தலைவர்களில் ஒருவருமான மு.க.ஸ்டாலின்

Thiruma @ Jayakanthan Funeral

விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன்….

Muktha Seenivasan @ Jayakanthan Funeral

பிரபல படத் தயாரிப்பாளரும், இயக்குநருமான முக்தா சீனிவாசன்…

Balakumaran @ Jayakanthan Funeral

எழுத்தாளர் பாலகுமாரன் இறுதி மரியாதை செலுத்த வந்தபோது..