Home இந்தியா ஐபிஎல்: முதல் பாதியில் கொல்கத்தா, பெங்களூருக்கு எதிராக177 ஓட்டங்கள் எடுத்தது!

ஐபிஎல்: முதல் பாதியில் கொல்கத்தா, பெங்களூருக்கு எதிராக177 ஓட்டங்கள் எடுத்தது!

513
0
SHARE
Ad

Kolkata-Knight-Riders-Logoகொல்கத்தா, ஏப்ரல் 11 – இந்த ஆண்டின் பெப்சி ஐபிஎல் போட்டிகளின் தொடரில் இன்று கொல்கத்தாவில் இந்திய நேரப்படி இரவு 8.00 மணிக்குத் தொடங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கும், பெங்களூர் ராயல் செலஞ்சர் அணிக்கும் இடையிலான ஆட்டத்தின் முதல் பாதியில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் இழப்பில் 177 ஓட்டங்கள் எடுத்தது.

கொல்கத்தா அணி நடிகர் ஷாருக்கானை உரிமையாளராகக் கொண்ட அணியாகும்.