Home கலை உலகம் கோலாலம்பூரில் இந்தியத் திரைப்பட விருது விழா – பிபாஷா பாசு, அனில் கபூர் (படக் காட்சிகள்)

கோலாலம்பூரில் இந்தியத் திரைப்பட விருது விழா – பிபாஷா பாசு, அனில் கபூர் (படக் காட்சிகள்)

645
0
SHARE
Ad

 Indian actors Anil Kapoor (R) and Bipasha Basu (L) pose for photographs during the 16th Indian International Film Award (IIFA) press conference in Kuala Lumpur, Malaysia, 09 April 2015. The 16th IIFA, often referred to as the 'Bollywood Oscars', celebrates the international nature of Indian cinema and will be held in Malaysia from 05 to 07 June 2015. கோலாலம்பூர், ஏப்ரல் 11 – அனைத்துலக இந்தியத் திரைப்பட விருது விழா (Indian International Film Award – IIFA) உலகப் பிரசித்தி பெற்ற திரைப்பட விழாவாகும். ஹாலிவுட்டின் ஆஸ்கார் திரைப்பட விருது விழாவுக்கு நிகரான நிகழ்ச்சியாக இது கருதப்படுகின்றது.

16வது அனைத்துலக இந்தியத் திரைப்பட விருது விழா எதிர்வரும் ஜூன் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை பிரம்மாண்டமான அளவில் கோலாலம்பூரில் நடைபெறுகின்றது.

Indian actors Anil Kapoor (C-R) and Bipasha Basu (C-L) pose for photographs with Malaysian dancers during the 16th Indian International Film Award (IIFA) press conference in Kuala Lumpur, Malaysia, 09 April 2015. The 16th IIFA, often referred to as the 'Bollywood Oscars', celebrates the international nature of Indian cinema and will be held in Malaysia from 05 to 07 June 2015.

#TamilSchoolmychoice

மலாய் பாரம்பரிய நடனமணிகளுடன் அனில் கபூர், பிபாஷா பாசு….

இந்த திரைப்பட விருது விழா குறித்த முன்னோட்டமாக பத்திரிக்கையாளர் சந்திப்பு கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்றது.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூர், பாலிவுட் நடிகை பிபாஷா பாசு கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.

அந்த படக் காட்சிகளை இங்கே காணலாம்:

Indian actor Anil Kapoor speaks during the 16th Indian International Film Award (IIFA) press conference in Kuala Lumpur, Malaysia, 09 April 2015. The 16th IIFA, often referred to as the 'Bollywood Oscars', celebrates the international nature of Indian cinema and will be held in Malaysia from 05 to 07 June 2015.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளிக்கும் அனில் கபூர்….

 Indian actress Bipasha Basu speaks during the 16th Indian International Film Award (IIFA) press conference in Kuala Lumpur, Malaysia, 09 April 2015. The 16th IIFA, often referred to as the 'Bollywood Oscars', celebrates the international nature of Indian cinema and will be held in Malaysia from 05 to 07 June 2015.

பாலிவுட்டின் கவர்ச்சித் தாரகை பிபாஷா பாசு…..

Indian actress Bipasha Basu speaks during the 16th Indian International Film Award (IIFA) press conference in Kuala Lumpur, Malaysia, 09 April 2015. The 16th IIFA, often referred to as the 'Bollywood Oscars', celebrates the international nature of Indian cinema and will be held in Malaysia from 05 to 07 June 2015.

பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கமளிக்கும் பிபாஷா பாசு….

படங்கள்: EPA