Home இந்தியா ஐபிஎல்: கிங்ஸ் பஞ்சாப் அணி 18 ஓட்டங்களில் மும்பாய் அணியைத் தோற்கடித்தது!

ஐபிஎல்: கிங்ஸ் பஞ்சாப் அணி 18 ஓட்டங்களில் மும்பாய் அணியைத் தோற்கடித்தது!

584
0
SHARE
Ad

Kings of Punjab Logoமும்பாய், ஏப்ரல் 13 – பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நேற்று மும்பாயில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பாய் இண்டியன்ஸ் அணியும், கிங்ஸ் பஞ்சாப் அணியும் மோதின.

இதில் பஞ்சாப் அணி 18 ஓட்டங்கள் கூடுதலாக எடுத்து தனது முதல் ஐபிஎல் வெற்றியைப் பதிவு செய்தது.

ஹர்பஜான் சிங் மும்பை இண்டியன்ஸ் சார்பில் சிறப்பாக விளையாடி 24 பந்துகளில் மொத்தம் 96 ஓட்டங்கள் எடுத்தாலும் அவரது அபார முயற்சி வீணானது. இருப்பினும் அவரே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

#TamilSchoolmychoice

முதல் பாதி ஆட்டத்தில் 159 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் இழப்பில் மும்பாய் அணி தனது ஆட்டத்தை நிறைவு செய்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்கள் எடுத்தது.

Mumbai Indians Logo

இன்று பெங்களூர் சின்னசாமி அரங்கத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூர் அணியுடன் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி மோதுகின்றது. மலேசிய நேரப்படி இன்றிரவு 10.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறும்.