Home இந்தியா ஐபிஎல்-8: ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி!

ஐபிஎல்-8: ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி!

557
0
SHARE
Ad

ajinkya-rahane-ipl-2015-rrவிசாகப்பட்டினம், ஏப்ரல் 17 – ஐபிஎல் 8-வது தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 128 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

lasstfourthwin20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.