Home இந்தியா ஐபிஎல்: டெல்லி டேர்டெவில்ஸ், 4 ஓட்டங்களில் ஹைதராபாத் அணியை வென்றது!

ஐபிஎல்: டெல்லி டேர்டெவில்ஸ், 4 ஓட்டங்களில் ஹைதராபாத் அணியை வென்றது!

597
0
SHARE
Ad

Delhi Daredevils logoவிசாகப்பட்டினம், ஏப்ரல் 19 – விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் 20 ஓவர்கள் நிறைவடைந்தபோது, 8 விக்கெட்டுகளை இழந்து, 163 ஓட்டங்களை ஹைதராபாத் அணி எடுத்திருந்தது. பின்னர் மறு பாதி ஆட்டத்தில் டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 167 ஓட்டங்கள் எடுத்தது. இதன்வழி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.

Hyderabad Sunrisers logo

#TamilSchoolmychoice