நியூயார்க், ஏப்ரல் 21 – ‘ஜுராசிக் பார்க்’ படத்தின் அடுத்த படைப்பான ‘ஜுராசிக் வேல்டு’ படம் தற்போது அதிக பொருள் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் முன்னோட்டம் சிறிது நாட்களுக்கு முன் வெளியாகி பல இலட்சம் இரசிகர்களை கவர்ந்தது.
தற்போது இப்படத்தின் பிரமிக்கவைக்கும் இரண்டாவது முன்னோட்டம் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது. ‘ஜுராசிக் வேல்டு’ படத்தின் முதல் மற்றும் இரண்டாம் முன்னோட்டக்களை கீழே காணலாம்.