Home நாடு பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: வான் அசிசா வேட்பாளராக அறிவிப்பு!

பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: வான் அசிசா வேட்பாளராக அறிவிப்பு!

513
0
SHARE
Ad

Wan-Azizahகோலாலம்பூர், ஏப்ரல் 25 – பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், பிகேஆர் சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, நேற்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் வெளியிட்டார்.

இதற்கிடையே இன்று பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும், மே 7-ம் தேதி வாக்களிப்பும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)