Home கலை உலகம் விஜய் தொலைக்காட்சி விருதை வாங்காமல் கோபமாகச் சென்ற இளையராஜா!

விஜய் தொலைக்காட்சி விருதை வாங்காமல் கோபமாகச் சென்ற இளையராஜா!

581
0
SHARE
Ad

001சென்னை, ஏப்ரல் 27 – இந்திய சினிமாவின் ஈடு இணையில்லாத இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தமிழ் சினிமாவில் செய்த சாதனையை கௌரவிக்கும் விதத்தில் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் இவருக்கு சிவாஜி பெயரில் ஒரு விருது கொடுக்க இருந்தது.

இளையராஜாவும் 1 மணி நேரம் மட்டும் தான் இருப்பேன் என்று கூறி தான் வந்தாராம். ஆனால், விழாக்குழு விருதை கொடுக்காமல் நீண்ட நேரம் இழுத்தடித்து பல நிகழ்ச்சிகளை செய்துவந்தார்கலாம்.

இந்த சம்பவம் இளையராஜாவின் பொறுமையை மிகவும் சோதிக்க, கோபமாக விருதை வாங்காமலேயே அரங்கத்தை விட்டு வெளியே சென்று விட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அதிகாரப்பூர்வத் தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice