Home உலகம் இளவரசர் வில்லியம் கேத்தே தம்பதியருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை!

இளவரசர் வில்லியம் கேத்தே தம்பதியருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை!

719
0
SHARE
Ad

லண்டன், மே 2 – இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கேத்தே மிடில்டன் தம்பதியருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

williamand-kate

லண்டன் செயிண்ட் மேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேத்தே, மலேசிய நேரப்படி பிற்பகல் 3.30 மணியளவில் அழகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.