Home இந்தி சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை!

சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை!

608
0
SHARE
Ad

salman khan

மும்பை, மே 6 – கடந்த 2002-ம் ஆண்டு  குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் வழக்கில் நடிகர் சல்மான்கான் குற்றவாளி என மும்பை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து அவருக்கு இன்று 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மும்பை ஆர்தர் சாலையிலுள்ள சிறைச்சாலையில் சல்மான் கான் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.