Home இந்தியா சல்மான் கானுக்கு மே 8 வரை பிணையில் விடுதலை!

சல்மான் கானுக்கு மே 8 வரை பிணையில் விடுதலை!

597
0
SHARE
Ad

Salman-Khanமும்பை, மே 6 – நீதிமன்றத்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சல்மான் கானுக்கு, எதிர்வரும் மே 8ஆம் தேதி வரை பிணை (ஜாமீன்) வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவரும் அவரது குடும்பத்தினரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

சல்மான் கானுக்கு தொடர்ந்து பிணையில் விடுதலை நீடிக்குமா அல்லது மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவாரா என்பது எதிர்வரும் மே 8ஆம் தேதி தெரிந்து விடும்.