Home நாடு பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: வான் அசிசா முன்னிலை!

பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: வான் அசிசா முன்னிலை!

462
0
SHARE
Ad

புக்கிட் மெர்த்தாஜாம், மே 7 – இன்று நடைபெற்ற பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல் முடிவு தற்போது இறுதி நிமிடக் கணக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது.

Wan-Azizah

இரவு 8.30 மணி நிலவரப்படி, பிகேஆர் தலைவர் டத்தோ வான் அசிசா வான் இஸ்மாயில் 29,561 வாக்குகள் பெற்று, மற்றவர்களை விட 9,542 வாக்குகள் பெரும்பான்மையில் முன்னிலையில் உள்ளார்.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணி வேட்பாளர்  சுஹைமி சாபுடின் 20,019 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மேலும் செய்திகள் தொடரும்..