Home இந்தியா 11 மணிக்கு தீர்ப்பு:ஜெயலலிதா ஆஜராகத் தேவையில்லை!

11 மணிக்கு தீர்ப்பு:ஜெயலலிதா ஆஜராகத் தேவையில்லை!

492
0
SHARE
Ad

karnatakacourtபெங்களூரு, மே 11 – ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு, இந்திய நேரப்படி இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. மேல்முறையீட்டு வழக்கு என்பதால், ஜெயலலிதா நேரில் ஆஜராகவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

என்றாலும், நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதன் காரணமாக, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

நீதிமன்ற வளாகத்தின் 1 கி.மீ சுற்றளவிற்கு 144 தடைச் சட்டம் போடப்பட்டுள்ளது.