Home Photo News கேன்ஸ் படவிழாவில் ஐஸ்வர்யா ராய் மீண்டும் அழகு பவனி – படக் காட்சிகள்!

கேன்ஸ் படவிழாவில் ஐஸ்வர்யா ராய் மீண்டும் அழகு பவனி – படக் காட்சிகள்!

872
0
SHARE
Ad

கேன்ஸ், மே 21 – அம்மாவாகி விட்டால் என்ன – அகவை நாற்பதைக் கடந்து விட்டால் என்ன? இன்னும் ஐஸ்வர்யா ராயின் நளினத்திற்கும் அழகிற்கும் இருக்கும் மதிப்பும், பிரபலமும் சற்றும் குறைந்தபாடில்லை.

உலகப் படவிழாக்களில் மிகவும் முக்கியமாகக் கருதப்படுவது பிரான்சின் தென் பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற உல்லாசத் தளமான கேன்ஸ் (Cannes) நகரில்  ஆண்டுதோறும் நடைபெறும் படவிழா.

இந்த ஆண்டும் மே 13 தொடங்கி, 24ஆம் தேதி வரை நடைபெற்ற 68வது கேன்ஸ் படவிழாவில் கலந்து கொண்டு, சிவப்புக் கம்பள வரவேற்பில் கவர்ச்சியுடன், அழகு பவனி வந்து அனைவரையும் அசத்தினார் ஐஸ்வர்யா ராய்.

#TamilSchoolmychoice

Carol Premiere - 68th Cannes Film Festival‘கேரல்’ (‘Carol’) திரைப்படத்தின் சிறப்புத் திரையீட்டின் போது வருகை தந்த ஐஸ்வர்யா ராய்…

Carol Premiere - 68th Cannes Film Festival

Carol Premiere - 68th Cannes Film Festivalஉலகம் எங்கிலும் இருந்து பல்வேறு திரை நட்சத்திரங்களும் பாலிவுட் நட்சத்திரங்களும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு வருகின்றனர்.

Carol Premiere - 68th Cannes Film FestivalBollywood actress Aishwarya Rai arrives for the screening of 'Carol' during the 68th annual Cannes Film Festival, in Cannes, France, 17 May 2015. The movie is presented in the Official Competition of the festival which runs from 13 to 24 May.

Bollywood actress Aishwarya Rai arrives for the screening of 'Carol' during the 68th annual Cannes Film Festival, in Cannes, France, 17 May 2015. The movie is presented in the Official Competition of the festival which runs from 13 to 24 May.

படங்கள்: EPA