கேன்ஸ், மே 21 – பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்று வரும் 68வது கேன்ஸ் படவிழாவில் பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூரும் கலந்து கொண்டார்.
அண்மையக் காலங்களில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் பிரபல நடிகர் அனில் கபூரில் மகளாவார்.
Comments