Home உலகம் பிரேசிலில் ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

பிரேசிலில் ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

513
0
SHARE
Ad

olympic-gamesபிரேசில், மே 22 – பிரேசிலில் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியை நடத்தவிருக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன.

பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் 2016-ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதற்காகக்  கப்பல் மூலம் இங்கிலாந்தில் இருந்து பிரமாண்டமான ஒலிம்பிக்  வளையம் கொண்டு வரப்பட்டுள்ளது.

olympic games,இந்த ஒலிப்பிக் வளையம்  மடுரெய்ரா என்ற பூங்காவில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 31-வது ஒலிம்பிக் போட்டி 2016 ஆகஸ்டு 5-ஆம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.