இது வெறும் செலவு கணக்கு மட்டுமே என்றும், பெங்களுருவில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்புக்காக செலவிடப்பட்ட தொகையை உள்துறை அமைச்சகம் கணக்கிட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்தத் தொகைக்கான கணக்கை தமிழக அரசிடம் சமர்ப்பித்து, அந்த தொகையை கர்நாடக அரசு பெற்றுக்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
Comments