Home நாடு இயந்திரத்தில் தீ: மாஸ் விமானம் மெல்பர்னில் அவசரத் தரையிறக்கம்!

இயந்திரத்தில் தீ: மாஸ் விமானம் மெல்பர்னில் அவசரத் தரையிறக்கம்!

602
0
SHARE
Ad

?????????????????

கோலாலம்பூர், ஜூன் 12 – ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இருந்து கோலாலம்பூருக்குப் புறப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்148, இயந்திரத்தில் ஏற்பட்ட தீ காரணமாகப் புறப்பட்ட சில நிமிடங்களில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

மலேசிய நேரப்படி, இன்று பிற்பகல் 2.20 மணிக்கு, விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதாக மெல்பர்ன் விமான நிலையம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice