Home உலகம் விவசாய நிலத்தில் பயிர்களோடு மீன் வளர்க்கும் இந்தோனேஷிய விவசாயிகள்!

விவசாய நிலத்தில் பயிர்களோடு மீன் வளர்க்கும் இந்தோனேஷிய விவசாயிகள்!

984
0
SHARE
Ad

TamilDailyNews_8746105432511இந்தோனேசியா, ஜூன் 15 – உலகெங்கும் விவசாயத்தில் ஈடுபடும் நாடுகளில் அவர்களுக்கென பிரத்யோக விவசாய பாரம்பரிய முறைகள் உண்டு.

இந்தோனேஷிய விவசாய முறை சுவாரஸ்யமானது. இங்கு விவசாயிகள் தங்களது வயல்களில் மீன்களை விட்டு விடுகின்றனர்.

Cambodian farmers planting rice. 2004. Photo: Brad Collisஇதன் மூலமாக அரிசியில் தொற்றும் சிறு பூச்சிகளை மீன்களை உணவாக உட்கொண்டு பயிர்களை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கிறது எனவும் மீன்கள் வயல்களில் உள்ள தண்ணீரில் நீந்துவதனால் பயிர்களில் அதிகமான ஆக்சிஜன் உண்டாகிறது.

#TamilSchoolmychoice

Rice-fields-in-a-valley,-Baliமேலும் மீன்களின் கழிவுகள் உரமாகி உதவுகிறது. இந்த இயற்கை முறையின் மூலமாக பத்து சதவீதத்திற்கும் அதிகமாக சாகுபடி கிடைக்கிறது என இந்தோனேசியாவில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். பண்டைய காலங்களில் தமிழர்கள் இம்முறையை பின்பற்றியதாக விவசாய வல்லுனர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.