Home கலை உலகம் நடிகர் சங்கத் தேர்தல் தடையை எதிர்த்துச் சரத்குமார் மேல்முறையீடு!  

நடிகர் சங்கத் தேர்தல் தடையை எதிர்த்துச் சரத்குமார் மேல்முறையீடு!  

584
0
SHARE
Ad

hqdefault-480x300சென்னை, ஜூன்26- நடிகர் சங்கத் தேர்தலுக்கு உயர்நீதிமன்றம் இன்று காலை இடைக்காலத் தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து, இன்று தொடங்கிய வேட்பு மனுத் தாக்கல் முதலான தேர்தல் வேலைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டன.

இந்தத் தீர்ப்பால் விஷால் அணியினர் உற்சாகம் அடைந்தனர். சரத்குமார் அணியினர் அதிர்ச்சியடைந்தனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

திங்கட்கிழமை மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்படும் என்றும் அப்போது எங்கள் தரப்பு வாதத்தை எடுத்துச் சொல்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.