Home உலகம் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு ‌அமெரிக்கா அங்கீகாரம்!

ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு ‌அமெரிக்கா அங்கீகாரம்!

588
0
SHARE
Ad

gay_marriage_legalization_002வாஷிங்டன், ஜூன்29 – ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தி்ல் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

இருப்பினும் தலைமை நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமர்வு நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

“ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் திருமணத்தை அங்கீகரிப்பது என்பது அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இப்பிரச்சனை உள்ளது”.

#TamilSchoolmychoice

usa-supreme-gay-marriage“இருப்பினும் உலகில் உள்ள அர்ஜென்டைனா, பெல்ஜியம், பிரேசில், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, நெதர்லாந்து , நார்வே, போர்ச்சுகல், ஸ்பெயின், தென் ஆப்ரிக்கா மற்றும் சுவீடன் நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுளளது. எனவே அ தன்படி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது” எனத் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.