அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன் 5981 வாக்குகள் பெற்றுப் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறார்.
சுயேட்சை வேட்பாளர்கள் மிகச் சொற்பமான வாக்குகளே பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இத்தேர்தலை முறையற்ற தேர்தல் என்று தமிழகக் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
Comments