Home உலகம் மேடான் நகரில் இந்தோனேசிய இராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது!

மேடான் நகரில் இந்தோனேசிய இராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது!

632
0
SHARE
Ad

SWK_83791ஜகார்த்தா, ஜூன் 30 – இந்தோனேசியாவின் இராணுவ விமானம் ஒன்று இன்று சுமத்ரா தீவில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டிடங்களின் அருகே விழுந்து நொறுங்கியதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சுமத்ரா தீவின் மேடான் நகரில் இருந்து புறப்பட்ட சி-130 ஹெர்குலஸ் என்ற அந்த இராணுவ விமானத்தில் 13 பேர் இருந்ததாகக் கூறப்படுகின்றது.

எனினும், விமானத்தில் இருந்தவர்களுக்கும், கட்டிடங்களில் ஏற்பட்ட சேதம் குறித்தும் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை.

#TamilSchoolmychoice