Home இந்தியா மேகி நூடுல்சை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மும்பை நீதிமன்றம் அனுமதி!

மேகி நூடுல்சை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மும்பை நீதிமன்றம் அனுமதி!

657
0
SHARE
Ad

nestle-withdraws-maggi-noodles-in-india-after-food-scareமும்பை, ஜூன் 30 – இந்தியா முழுவதும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்துள்ளது.

இதை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று மேகி நூடுல்ஸ் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கி மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

#TamilSchoolmychoice