Home இந்தியா இன்று மாலையே சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்கிறார் ஜெயலலிதா!

இன்று மாலையே சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்கிறார் ஜெயலலிதா!

530
0
SHARE
Ad

Tamil_Daily_News_6700861455சென்னை, ஜூன் 30 – ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தமிழக முதல்வரும், அதிமுக வேட்பாளருமான ஜெயலலிதா வெற்றி பெற்ற நிலையில், அவர் இன்று மாலை 4.45 மணிக்குச் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்க உள்ளார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வந்த நிலையில், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்று உள்ளார்.

22-1432293538-jaya35678அவரது வெற்றி உறுதியான நிலையில், இன்று மாலையே அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தலைமைச் செயலகத்தில் செய்யப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice