Home Authors Posts by editor

editor

59907 POSTS 1 COMMENTS

ஆயர் கூனிங் இடைத் தேர்தல் : ஏப்ரல் 26 வாக்களிப்பு – ஏப்ரல் 12...

ஈப்போ: பேராக் மாநிலத்தின் ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருடின் காலமானதைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு...

“சாம்ரி வினோத்தை சொஸ்மாவில் கைது செய்யுங்கள்” – சரவணன் அறைகூவலைத் தொடர்ந்து மஇகாவினர் அடுக்கடுக்காக...

கோலாலம்பூர்: எரா எஃப் எம் வானொலி அறிவிப்பாளர்கள் சர்ச்சைகள் ஒருபுறத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், இந்து சமயத்தைப் பற்றித் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் சாம்ரி வினோத்தை சொஸ்மா சட்டத்தில் கைது...

இஸ்மாயில் சாப்ரி மருத்துவ விடுப்பு தொடர்கிறது! மார்ச் 13-ஆம் தேதிதான் வாக்குமூலம் வழங்குவார்!

புத்ரா ஜெயா: நாளை வெள்ளிக்கிழமை மார்ச் 7-ஆம் தேதி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம் வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கான மருத்துவ விடுப்பு இன்னும்...

எரா எஃப் எம் அறிவிப்பாளர்கள் மீதான குற்றச்சாட்டுகள் இனி சட்டத்துறை தலைவர் கையில்!

கோலாலம்பூர்: மூன்று எரா எஃப் எம் (Era FM) வானொலி அறிவிப்பாளர்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய காணொலி குறித்து மேற்கொள்ளப்பட்ட காவல் துறை விசாரணை முடிவடைந்து, விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்திற்கு (அட்டர்னி ஜெனரல்)...

“30 நாள்களில் தமிழ்” – தொடக்க விழா

கோலாலம்பூர்: ஆரம்ப நிலையிலான மாணவர்களும், முறையான தமிழ்க் கல்வியைப் பெற்றிராத நிலையில், தமிழ் கற்றுக் கொள்ள முனைந்திருப்பவர்களுக்கும் உதவும் பொருட்டு “30 நாள்களில் தமிழ்” என்ற கல்வித் திட்டம் ஜோகூர், மாசாய் தமிழ்ப்...

தமிழ்நாடு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்த 5 கட்சிகள் எவை தெரியுமா?

சென்னை: பாஜக அரசாங்கம் அமுல்படுத்தவிருக்கும் தொகுதி எல்லை சீரமைப்பு, தமிழ் நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைச் சுட்டிக் காட்டவும் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நேற்று புதன்கிழமை (மார்ச்...

Saravanan tells govt : “Be consistent in action against religious bigots”

KUALA LUMPUR : "The proposed suspension of ERA FM by the Malaysian Multimedia and Communications Commission (MCMC) seems harsh as the wrongdoing was committed...

எரா எஃப் எம் வானொலி: 3 அறிவிப்பாளர்கள் உள்ளிட்ட 6 பேர் காவல்துறையில் வாக்குமூலம்!

கோலாலம்பூர்:சர்ச்சைக்குள்ளான எரா எஃப் எம் வானொலியின் 3 வானொலி அறிவிப்பாளர்கள் உள்ளிட்ட 6 பேர் நேற்று புதன்கிழமை (மார்ச் 5) புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்திற்கு வந்து தங்களின் வாக்குமூலத்தை வழங்கினர். நபில் அகமட்,...

எரா எஃப் எம் வானொலி: ஒரே நாளில் கொந்தளித்து எழுந்த இந்திய சமூகம்!

கோலாலம்பூர்: சமூக ஊடகங்களின் தாக்கமும் விரிவும் எந்த அளவுக்கு – எவ்வளவு விரைவாக – மக்களைச் சென்றடைய முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தது நேற்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) நாடு தழுவிய அளவில்...

இஸ்மாயில் சாப்ரிக்கு மருத்துவ விடுப்பு! மார்ச் 7-இல் வாக்குமூலம் வழங்குவார்!

புத்ரா ஜெயா: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி நாளை புதன்கிழமை (மார்ச் 5) ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன் வாக்குமூலம் வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவர் தனக்கு உடல்நலக் குறைவு...